உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் நாடு திரும்பினார்…


நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(10) நாடு திரும்பியுள்ளார்.

இன்று(10) காலை 8.30 மணியளவில் டுபாயிலிருந்து வருகை தந்த ஈ கே 650 என்ற எமிரேட்ஸ் விமானம் மூலம் வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

wpengine

சேவையில் இருந்து விலகியவர்களுக்கான அறிவிப்பு

wpengine

ஜனாதிபதி,பிரதமர் உட்பட 75 பேரை உயர் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

wpengine