உள்நாட்டு செய்திகள்

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்..


களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது

இயந்திர கோளாறு காரணமாக புகையிரம் ஒன்று கொடகம பகுதியில் தரித்து நிற்பதால், இவ்வாறு புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பால்மா மற்றும் சமையல் எரிவாயுகளது விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை…

wpengine

ரூ.79 மில்லியன் பெறுமதியான ‘ஐஸ்’ கைப்பற்றல்

wpengine

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

wpengine