உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு…


மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வாளாகத்தின் அனைத்து பீடங்களும் இன்று(08) திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

முகாமைத்துவம் சமூக அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு அறிவியல் பீடங்களும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவிய வறட்சி காரணமாக, நீரை விநியோகிக்க முடியாத நிலையில் குறித்த பீடங்களுக்கு கடந்த மாதம் மூன்றாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு…

wpengine

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை

wpengine

இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்

wpengine