உள்நாட்டு செய்திகள்

வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு…


தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவ்வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்று முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்…

wpengine

இன்றும் சில பிரிவுகள் முடக்கம்

wpengine

பெரும்போகத்துக்கான பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி

wpengine