உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்காவிற்கு தற்காலிக பூட்டு…



நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்கமைய, எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வானிலை சீரான நிலைமைக்கு திரும்பிய பின்னர் மக்கள் பாவனைக்கு திறந்துவிட ​ எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் காரியாலய அருகில் சந்தேக நபரொருவர் கைது

wpengine

ரிஷாதின் மைத்துனர் மீதான பழியும், கன்னி கழியாத யுவதியும் [VIDEO]

wpengine

பேரூந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை….

wpengine