உள்நாட்டு செய்திகள்

பொது பல சேனா தனது விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிடுகின்றது


பொது ஜன பெரமுனவில் போட்டியிடுகின்ற, பொது பல சேனா தனது கன்னிப் பிரசாரக் கூட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்துள்ளது.

அது, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வைத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடவிருக்கின்றது என்று பொதுபல சேனாவின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

Related posts

மேல் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பாணந்துறை – காலி வீதியில் கடும் வாகன நெரிசல்.

wpengine

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…

wpengine