உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலி நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் முதல் பேரணி இம்மாத இறுதியில்..

wpengine

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு புதிய ஒப்பந்தம்…

wpengine