உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் – மக்கள் வௌியேற்றம்…


300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார்  1000ற்கும் மேற்பட்ட மக்கள்  வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(03) அதிகாலை வெளியேற்றப்பட்ட இவர்கள், தோட்ட ஆலயத்திலும் சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மலைமுகட்டின் சில இடங்களில் கற்பாறைகளும் சரிந்து விழுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

Related posts

பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியின் வெற்றி தென்னாபிரிக்கா அணி…

wpengine

20 இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

wpengine

கிறிஸ் கெய்ல்’இனது சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்.. (VIDEO)

wpengine