வணிகம்

மொத்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி…


தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையினால், விவசாயிகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக சந்தைக்கு கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, வட்டாக்காய், கெகிரி, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் ஆகிய மரக்கறி வகைகள், கிலோ ஒன்று, 10 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள்ளேயே பெற்றுக்கொள்ளப்படுகின்றன என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

தக்காளிப் பயிர்ச்செய்கைக்கூடாக 10 ரூபாயைக்கூட இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும், தக்காளிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

wpengine

விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு..!

wpengine

அரிசி விலைக்கு இணையாக நெல்லின் விலை அதிகரிக்கப்படும்

wpengine