வணிகம்

1 kg பெரிய வெங்காயத்தை 80 ரூபா விலையின் கீழ் கொள்வனவு செய்ய ஆலோசனை…



வெங்காய உற்பத்தியாளர்களிமிருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சதொச நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168 ரூபாவாக உயர்வு…

wpengine

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine