உள்நாட்டு செய்திகள்

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…



ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயம்…

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மீது இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் இறுதித்தினம்…

wpengine

ஒருநாள் செலவுக்கு போதுமான நிதியை மட்டுமே கொண்டிருந்த மத்திய வங்கி!

wpengine

இன்று நள்ளிரவுக்குள் நீர்வெட்டு வழமைக்கு…

wpengine