உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…


நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , மேல் , தென் மற்றும் வடமேல் கடற்பிரதேசங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீளவும் ஒத்திவைப்பு..

wpengine

இன்று சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை ஆரம்பம்

wpengine

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், விற்பனை செய்ய மாட்டோம்…

wpengine