உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பா.உறுப்பினர் தினேஸ் குணவர்தன விடுத்திருந்த கோரிக்கை, சபாநாயகரால் பிரதமரின் கவனத்திற்கு…


தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலமைகள் என்பன தொடர்பில், விவாதிக்க வேண்டியுள்ளதன் காரணமாக உடனடியாக பாராளுமன்ற அமர்வைக் கூட்ட வேண்டும் என தினேஸ் குணவர்தன விடுத்திருந்த கோரிக்கை, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை இல 16இன் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வை அவசரமாக கூட்டும் அதிகாரம் பிரதமருக்கு இருப்பதாக, சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு விளக்கமளித்திருந்தது.

Related posts

சமையல் எரிவாயு விலை அதிகரிக்காது

wpengine

கிரிக்கெட் வீரர்களை விற்று இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிர்வாகத்தினர் சம்பாதிக்கின்றனர் – அர்ஜுன

wpengine

2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வேலைத்திட்டம்…

wpengine