ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சங்கா, தில்ஷானை பின்தள்ளி ஏஞ்சலோ மேத்யூஸ் முன்னிலையில்…


இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த முதல் 03 வீரர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் முன்னிலையில் உள்ளார்.

குறித்த பட்டியலில்;

1. ஏஞ்சலோ மேத்யூஸ் – இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 42.36 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 83.39 ஆகும்.

2. குமார் சங்ககார – இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 41.98 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 78.86 ஆகும்.

3. திலகரத்ன தில்ஷான் – இவரது ஒட்டுமொத்த சராசரி 39.27 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 86.23 ஆகும்.

Related posts

முஸ்லிம்களது வெள்ளிக்கிழமை தொழுகைகளும் இரத்து

wpengine

சீகிரிய வரலாற்று பொக்கிஷத்தில் இருப்பது சிங்கம் அல்ல புலி! புதிய சர்ச்சையை ஏற்படுத்திய தேரர்

wpengine

பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

wpengine