உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு…


சங்கைக்குரிய உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பணிப்புறக்கணிப்பில் உள்ள அஞ்சல் சேவையாளர்களுக்கு எச்சரிக்கை…

wpengine

அறுபது தாண்டியோருக்கான அறிவித்தல்

wpengine

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் பயணம்

wpengine