ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேத்யூஸ் குழாமில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து அமைச்சர் பைசர் பதிலளிக்கிறார்…


எதிர்பாரா சந்தர்ப்பங்களில் எதிர்பாரா தீர்மானங்களை எட்டும் போது பிரச்சினைகள் தோன்றலாம் என, இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.

அவ்வாறே இவ்வாறான பிரச்சினைகளை தனக்கு முன்வைக்காது தெரிவுக் குழுவிடம் வினவு சிறந்ததல்லவா என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

“எதிர்பாரா சந்தர்ப்பங்களில் எதிர்பாரா தீர்மானங்களை எட்டும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றது, இவ்வாறான பிரச்சினைகளுக்கு என்னை தொடர்புபடுத்துவதை விட மற்றுமொரு முறை நான் கூறுவது தெரிவுக் குழுவிடம் வினவுவது சிறந்ததென்றே”

Related posts

மாற்று மதத்தவர்களிடம் முஸ்லிம்களின் நேர்மைத் தண்மையினை குழி தோண்டிப் புதைத்த முஸ்லிம் காங்கிரஸ்

wpengine

102 வயதில் ‘டாக்டரேட்’ பட்டம் பெற்ற மூதாட்டி

wpengine

பாலியல் இன்பம் பெற்ற இளைஞனுக்கு 7 ஆண்டு சிறை

wpengine