உள்நாட்டு செய்திகள்

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்…


பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீளவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிற்றைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

A/L பெறுபேறுகள் இரு வாரங்களுக்குள்

wpengine

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

wpengine

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை நாளை(28) கையளிப்பு….

wpengine