உள்நாட்டு செய்திகள்வணிகம்

வெற்றிலைப் பொதியொன்றின் விலையானது ரூ.10 இனால் அதிகரிப்பு…


உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்து 30.00 ரூபாவிற்கு விற்கப்படும் வெற்றிலைப் பக்கெட்டு ஒன்றின் விலையினை 10.00 ரூபாவினால் அதிகரிக்க விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 30.00 ரூபாவிற்கு விற்பனையாகும் வெற்றிலைப் பக்கெட்டு பொதியானது 40.00 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாக்கு ஒன்றின் விலையானது மொத்தமாக விற்கப்படும் போது 04.00 ரூபாவாகவும், வெற்றிலை ஒன்றின் விலையானது 03.00 ரூபாவாகவும் விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள யோசனை

wpengine

நாடுதழுவிய மின்சாரத்தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

wpengine

பிள்ளையானுக்கு மார்ச் வரை விளக்கமறியல் நீடிப்பு..

wpengine