உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்…


பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளமையினால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தேசிய அமைப்புக்கள் ஆவேசம்

wpengine

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

wpengine

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

wpengine