உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…



வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சீரற்ற காலநிலை – தேவை ஏற்படின் விடுமுறை வழங்குமாறு வலயத்துக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு…

wpengine

சி.வி.விக்னேஷ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்…

wpengine

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஜூன் மாதம் முதல்…

wpengine