உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது…


பேலியகொடை – மீகஹவத்த, வெலிபார பிரதேசத்தில் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 29 வயதுடைய நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று(21) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மஹிந்தவை சந்தித்த சீனப் பிரதிதிகள் (Including Photos)

wpengine

சமஷ்டி என்றால் பிரிவினை என சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருகின்றனர் – விக்கி

wpengine

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

wpengine