விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கட்டுகளால் வெற்றி..


ஆசிய கிண்ணத் தொடரின் 05வது போட்டியாக நேற்று(19) இடம்பெற்ற இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடியது.

இதன்படி 43.1 ஓவர்களில் 162 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பதிலளித்து துடுப்பாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

Related posts

சனத் ஜெயசூரியாவின் சாதனையினை முறியடித்து தமிம் இக்பால் சாதனை..

wpengine

அகில தனஞ்சயவிற்கு பதிலாக அணியில் நிசான் பீரிஸ்..

wpengine

சங்காவின் 11 பேர் கொண்ட கனவு அணியினர் இவர்கள் தான்.. (பட்டியல்)

wpengine