உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு…


ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயன் மோர்கனின் தலைமையிலான குறித்த குழாமில் 16 வீரர்கள் அடங்குகின்றனர்.

இங்கிலாந்து குழாம்;

இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜோனி பிஸ்ட்ரோ, ஜோஸ் பட்லர், சேம் கரன், டொம் கரன், லியம் டோவ்சன், எலேக்ஸ் ஹெல்ஸ்,லியம் ப்லன்கட் (இறுதிப் போட்டிகள் இரண்டிற்கு மாத்திரம்), ஆதில் ரஷீத், ஜோய் ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், ஒழி ஸ்டோன், க்றிஸ் வோகர்ஸ், மார்க் வுட்

Related posts

அரசின் வேலைத்திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Azeem Kilabdeen

கரையோர புகையிரத சேவைகளில் தாமதம்

wpengine

வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine