உள்நாட்டு செய்திகள்

பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது…



பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதென தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

விலை அதிகரிக்குமாறு கோருவது நியாயமானது அல்லவென சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவரேனும் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது பற்றி நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எச்.பி. நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நீக்கம்

wpengine

நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு…

wpengine

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது…

wpengine