ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாகன விலைகள் மீளவும் அதிகரிப்பு.. Vitz, WagonR அதிகரிப்பது இப்படித்தான்..


நாளுக்கு நாள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருவதால் வாகனங்களது விலையில் அதிகரிப்பு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ச் தெரிவிக்கையில்;

Vitz, wagonR வகையான மோட்டார் வாகனங்கள் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதுதவிர அனைத்து வாகனங்களும் 2.5% – 5% இடையிலான வீதத்தில் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

புத்தர் சிலையில் ஆபாசம்

wpengine

பேஸ்புக் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்தியவருக்கு பரிசுத்தொகை

wpengine