உள்நாட்டு செய்திகள்

உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்…


க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செயல் முறைப் பரீட்சைகளை அடுத்த மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் அதற்கான செயல் முறைப் பரீட்சைகள் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…

wpengine

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக பந்துல – ரமேஷ்

wpengine

மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது..

wpengine