உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு…


கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மேலும் சில பகுதிகள் முடங்கின

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

wpengine

முதல் முறையாக அரசினால் loyalty card நாளை அறிமுகம்

wpengine