உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…


எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேரூந்து பயணக் கட்டணத்தினை அதிகரிக்க அரசு அனுமதிக்காதவிடத்து எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று(17) இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வஸீமினது கைத்தொலைபேசி மெமரியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன

wpengine

கீதாவுக்கு பதவிக்கான அழைப்பாணையினை விடுத்தார் பிரதமர்..

wpengine

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

News Editor