உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று 11 மணித்தியாலங்கள் காலதாமதம்…


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா – குவாங்சு நோக்கி பயணிக்கவிருந்த UL.880 என்ற விமானம் 11 மணித்தியாலங்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள மங்குட் சூறாவளி காரணமாக சீனா – குவாங்சு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – இராணுவப்பேச்சாளர்

wpengine

பாடசாலை மாணவரால் ஆசிரியர் மீது தாக்குதல் : பம்பலப்பிட்டியில் சம்பவம்!

News Editor

கொழும்பில் புதிதாக 271 தொற்றாளர்கள்

wpengine