உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிக முறைப்பாடுகள்…


கடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு எட்டப்பட்டதாகவும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று(17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்…

wpengine

ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் டியன் கோம்ஸ்..

wpengine