கேளிக்கை

ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஜோடி – வைரலாகும் புகைப்படம்… (photo)


நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது.

இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்று பக்திமயமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டனர்.

இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு அந்த படத்தை பகிர்ந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நயன்தாராவின் அடுத்தடுத்த 2 படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் இரண்டும் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Image result for nayanthara and vignesh

Related posts

மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை தொடர்ந்தும் பின்டைவில்…..

wpengine

“இந்தி சினிமாவில் ஓரங்கட்டப்பட்டேன்”: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்

News Editor

டிசம்பர் இசை நிகழ்வில் ஸ்மித்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…

wpengine