உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவின் உறுப்புரிமையினை ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கினார்…


ஜனாதிபதியினால் அரசியல் அமைப்புக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட உறுப்பினராக கடமையாற்றிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் பதவிக் காலம் முடிவடைவதால், குறித்த உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயரினை முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை..!

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகள் ஆரம்பம்

wpengine