உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திர செயல்முறை பரீட்சைக்காக புதிய வேலைத் திட்டம்…


சாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக குறித்த அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சாரதி பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது சேவையில் உள்ள மோட்டார் வாகன பரிசோதகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வௌியாகியுள்ளதாகவும் தரகர்களை இதற்காக இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர் : 550 வலையமைப்புகள்

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரின் கால எல்லை நீடிப்பு..

wpengine

SJB இன் தலைவராக சஜித் மற்றும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்படுவதைத் தடுக்கும் டயானா கமகேவின் இடைக்காலத் தடையுத்தரவு மனுவை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்..!

wpengine