உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றை ‘டிஜிட்டல்’ ஆவண முறையில் அமைக்க திட்டம்..


பாராளுமன்றில் ‘டிஜிட்டல்’ ஆவண முகாமைத்துவ கட்டமைப்பை அமைப்பதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை”- அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

wpengine

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் – காவல் துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine