உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – 2 பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்…


கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று(13) காலை 6 மணியளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

wpengine

கண்டி தலதா மாளிகையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine

அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க தீர்மானம்..

wpengine