உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நகர மண்டபம் அருகில் கடும் வாகன நெரிசல்…


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணியினால் கொழும்பு நகர மண்டபம் அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

—————————————————–(UPDATE)

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

அனதை்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்துக்கு அருகிலும் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

துமிந்தவின் இடத்திற்கு சூரியாராச்சி…

wpengine

சீரற்ற பொலித்தீன் – இலங்கையில் நெருக்கடி நிலை…

wpengine

02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை…

wpengine