உள்நாட்டு செய்திகள்

2017 ஆண்டு சாதாரண தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு…


2017 ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில், மீள் மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பம் செய்தவர்களின் பெறுபேறுகள், நேற்றிரவு(10) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த அந்த பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

Related posts

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் – மஹேந்திரனுக்கு சார்பாக சட்டத்தரணிகள் குழு ஆஜர்…

wpengine

சனத் ஜெயசூரியவுக்கு ஐசிசி 14 நாட்கள் காலக்கெடு…

wpengine

நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க விமல் வீரவங்சவுக்கு வாய்ப்பு…

wpengine