உள்நாட்டு செய்திகள்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு…


நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 133 ரூபாவாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது.

Related posts

புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வோருக்கு புகையிரத திணைக்களம் விசேட கோரிக்கை.

wpengine

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்

wpengine