உள்நாட்டு செய்திகள்

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை…


வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறும் ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11) உரையாற்றுகின்றார்.

ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(10) பிரதமர் அந்நாட்டைச் சென்றடைந்தார். நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று(01)…

wpengine

பங்களாதேஷ் அணித் தலைபர் முஷ்பிகுர் ரஹிமின் தலையினை பதம் பார்த்தது பந்து – வைத்தியசாலையில் அனுமதி [VIDEO]

wpengine

நாளை(15) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine