உலக செய்திகள்

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் நேற்று சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

Related posts

Sinovac தடுப்பூசிக்கு WHO அனுமதி

wpengine

தைவான் நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழப்பு, 200க்கு மேற்பட்டோர் காயம்…

wpengine

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்…

wpengine