உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை…


கடந்த 2002ம் ஆண்டில் சதொச விற்பனை நிலையத்துக்கு அரிசி கொள்வனவு செய்யும் போது, 40 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்காக, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் நிதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், அழைப்பாணை விடுத்துள்ளது.

Related posts

உடவளவ நீர்த்தேக்க அணைக்கட்டில் எந்தவித அபாய நிலைமையும் இல்லை…

wpengine

சஷி வீரவங்ச பிணையில் விடுதலை

News Editor

புளோரன்ஸ் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…

wpengine