உள்நாட்டு செய்திகள்

2018 – தேர்தல் வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு..


2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன்(06) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினத்திற்குள் மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க முடியும் என்றும், இதன் பின்னர் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்புக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

Related posts

அர்ஜுன மகேந்திரனிடம் நாளை(22) சட்டமா அதிபர் தரப்பினரால் குறுக்கு விசாரணை..

wpengine

டொனால்டு டிரம்ப்’பினை எச்சரிக்கிறது சீனா..

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine