உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றம்..


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் மீளவும் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் அண்மையில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

wpengine

முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண விபரம்!

Azeem Kilabdeen

எதிர்கட்சியினர் தொடர்ந்தும் எதிர்ப்பு

wpengine