உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ..


“மக்கள் சக்தி பேரணி” காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலி முகத்திடலிலும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

களனிவெளி புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine

தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய தீர்மானம்

wpengine

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது…

wpengine