கேளிக்கை

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்



தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கேரளாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

Related posts

பொறுமையினை இழந்து ட்ரம்ப்’க்கு எதிராக யுவதிகள் இருவர் நிர்வாணமாகினர்..

wpengine

முன்னாள் ஜனாதிபதியினை சித்திரவதை செய்வது போன்ற விளையாட்டொன்று இணையத்தளத்தில்…

wpengine

நாட்டின் சுதந்திரத்தை நிர்வாணமாய் நிரூபித்த மொடல்..

wpengine