உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பணியாளர்கள் குழுவின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்..


ஜனாதிபதி பணியாளர்கள் குழுவின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(03) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மக்கள் வங்கியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Related posts

வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் இறுதி பிரசார பிரதான கூட்டங்கள்

wpengine

85 ஓட்டங்களால் ஆஸி அணிக்கு அபார வெற்றி..

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம்; 13ம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

wpengine