ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…


இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தஞ்சய, எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண தொடரின் முதல் சுற்றுக்களில் அனேகமாக விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில தனஞ்சயவின் முதல் குழந்தை பிறக்கும் தினத்தினை அண்டிய நிலையிலேயே ஆசியக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளதாலேயே அவர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் களத்தெடுப்பு..

wpengine

புர்கா தடையும் கெஹெலியவின் நியாயங்களும்

wpengine

இலங்கை ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்.. வெளிநாட்டு தூதுவர்கள் அதிருப்தி…

wpengine