உள்நாட்டு செய்திகள்

கொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்…


கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 32 வயதுடைய பெண் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, நாளை(28)

wpengine

குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

wpengine

நிலவும் காலநிலையில் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் – செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..

wpengine