உள்நாட்டு செய்திகள்வணிகம்

கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு…



கோதுமை மாவின் விலை சந்தையில் இன்று (01) அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோதுமை மா ஒரு கிலோகிராம் இனது புதிய விலை 100 ரூபாய் ஆகும்.

Related posts

வைரஸ் AH1N1 எச்சரிக்கை காரணமாக பேராதனை பல்கலைக்கழக பீடங்களுக்கு பூட்டு…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம்…

wpengine