உள்நாட்டு செய்திகள்

அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெற்கில் பணிப்புறக்கணிப்பு…


தெற்கின் கராபிட்டிய மருத்துவமனை, மாத்தறை பொது மருத்துவமனை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட மருத்துவமனைகளின் தாதியர் அதிகாரிகள் இன்று(31) காலை 7.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எஞ்சிய மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளையும் துரிதமாக வழங்கக்கோரி வலியுறுத்தியே இவ்வாறு ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

Related posts

தேர்தல்கள் செயலகத்தில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

wpengine

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine